இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

பிரதிச் சபாநாயகர்களும் குழுத் தவிசாளர்களும்

முதலாவது பாராளுமன்றம் - பிரதிநிதிகள் சபை 14 ஒக்டோபர் 1947 - 08 ஏப்ரில்
ஆர். ஏ. த மெல் , பா. உ.
(கொழும்பு-தெற்கு)
14 ஒக்டோபர் 1947 - 23 ஆகஸ்ட் 1948
எச். டப்ள்யூ. அமரசூரிய, பா. உ.
(பெத்தேகம)
02 செப்டெம்பர் 1948 - 14 டிசம்பர் 1948
கௌரவ சேர். அல்பேட் எஃப். பீரிஸ் பா. உ.
(நாத்தாண்டி)
15 டிசம்பர் 1948 - 13 பெப்ரவரி 1951
எச். எஸ். இஸ்மாயில் எம்.பீ.ஈ, பா. உ.
(புத்தளம்)
15 பெப்ரவரி 1951 - 08 ஏப்ரில் 1952

 

இரண்டாவது பாராளுமன்றம் - பிரதிநிதிகள் சபை 1952.06.09 - 1956.02.18
எச். எஸ். இஸ்மாயில் எம்பீஈ, பா. உ.
(புத்தளம்)
10 ஜூன் 1952 - 18 பெப்ரவரி 1956

 

மூன்றாவது பாராளுமன்றம் - பிரதிநிதிகள் சபை 1956.04.19 - 1959.12.05
பியசேன தென்னக்கூன் , பா. உ.
(கண்டி)
20 ஏப்ரில் 1956 - 16 செப்டெம்பர் 1958
ஆர். எஸ். பெல்பொல , பா. உ.
(கம்பளை)
18 செப்டெம்பர் 1958 - 05 டிசம்பர் 1959

 

நான்காவது பாராளுமன்றம் - பிரதிநிதிகள் சபை 30 மார்ச் 1960 - 23 ஏப்ரில் 1960
ஆர். எஸ். பெல்பொல , பா. உ.
(நாவலப்பிட்டி)
30 மார்ச் 1960 - 23 ஏப்ரில் 1960

 

ஐந்தாவது பாராளுமன்றம் - பிரதிநிதிகள் சபை 05 ஆகஸ்ட் 1960 - 17 டிசம்பர் 1964
ஹியூ பர்னாந்து , பா. உ.
(வென்னப்புவ)
05 ஆகஸ்ட் 1960 - 23 ஜனவரி 1964
டீ. ஏ. ராஜபக்‍ஷ, பா. உ.
(பெலியெத்த)
11 பெப்ரவரி 1964 - 12 நொவெம்பர் 1964

 

ஆறாவது பாராளுமன்றம் - பிரதிநிதிகள் சபை 05 ஏப்ரில் 1965 - 25 மார்ச் 1970
சீ. எஸ். சேர்லி கொரெயா , பா. உ.
(சிலாபம்)
05 ஏப்ரில் 1965 - 27 செப்டெம்பர் 1967
சேர் றாசிக் பரீட் , ஓபீஈ, பா. உ.
(நியமன உறுப்பினர்)
28 செப்டெம்பர் 1967 - 28 பெப்ரவரி 1968
எம். சிவசிதம்பரம் , பா. உ.
(உடுப்பிட்டி)
08 மார்ச் 1968 - 25 மார்ச் 1970

 

ஏழாவது பாராளுமன்றம் - பிரதிநிதிகள் சபை 07 ஜூன் 1970 - 22 மே 1972
ஐ. ஏ. காதர் , பா. உ.
(பேருவளை)
07 ஜூன் 1970 - 22 மே 1972

 

முதலாவது தேசிய அரசுப் பேரவை 22 மே 1972 - 18 மே 1977
ஐ. ஏ. காதர் , பா. உ.
(பேருவளை)
22 மே 1972 - 18 மே 1977

 

இரண்டாவது தேசிய அரசுப் பேரவை 04 ஆகஸ்ட் 1977 - 07 செப்டெம்பர் 1978
எம். ஏ. பாக்கீர் மாக்கார் , பா. உ.
(பேருவளை - முதலாம்)
04 ஆகஸ்ட் 1977 - 07 செப்டெம்பர் 1978

 

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் முதலாவது பாராளுமன்றம் 07 செப்டெம்பர் 1978 - 20 டிசம்பர் 1988
நோமன் வைத்தியரத்ன , பா. உ.
(பலப்பிட்டிய)
07 செப்டெம்பர் 1978 - 20 டிசம்பர் 1988

 

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் இரண்டாவது பாராளுமன்றம் 09 மார்ச் 1989 - 24 ஜூன் 1994
காமினி பொன்சேக்கா , பா. உ.
(மாத்தறை மாவட்டம்)
09 மார்ச் 1989 - 24 ஜூன் 1994

 

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் மூன்றாவது பாராளுமன்றம் 25 ஆகஸ்ட் 1994 - 18 ஆகஸ்ட் 2000
அனில் குமார முனசிங்க , பா. உ.
(களுத்துறை மாவட்டம்)
25 ஆகஸ்ட் 1994 - 18 ஆகஸ்ட் 2000
14 செப்டெம்பர் 2000 - 23 செப்டெம்பர் 2000

 

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் நான்காவது பாராளுமன்றம் 18 ஒக்டோபர் 2000 - 10 ஒக்டோபர் 2001
மேஜர் ஜெனரல் சரத் முனசிங்க , பா. உ.
(குருணாகல் மாவட்டம்)
18 ஒக்டோபர் 2000 - 10 ஒக்டோபர் 2001

 

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஐந்தாவது பாராளுமன்றம் 19 டிசம்பர் 2001 - 07 பெப்ரவரி 2004
(இப் பாராளுமன்றக் காலப்பகுதியில் பிரதிச் சபாநாயகர் பதவி வெற்றிடமாகவேக் காணப்பட்டது)

 

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஆறாவது பாராளுமன்றம் 22 ஏப்ரில் 2004 - 09 பெப்ரவரி 2010
கீதாஞ்சன குணவர்தன , பா. உ.
(தேசியப் பட்டியல் - ஐ. ம. வி. மு.)
18 மே 2004 - 01 ஜூலை 2008
பியங்கர ஜயரத்ன , பா. உ.
(புத்தளம் மாவட்டம்)
08 ஜூலை 2008 - 09 பெப்ரவரி 2010
09 மார்ச் 2010 - 20 ஏப்ரில் 2010

 

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம் 22 ஏப்ரில் 2010 - 26 ஜூன் 2015
பியங்கர ஜயரத்ன, பா. உ.
(புத்தளம் மாவட்டம்)
22 ஏப்ரில் 2010 - 22 நவம்பர் 2010
சந்திம வீரக்கொடி, பா. உ.
(காலி மாவட்டம்)
23 நவம்பர் 2010 - 26 ஜூன் 2015

 

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம் 01 செப்டெம்பர் 2015 - இன்று வரை
திலங்க சுமதிபால, பா. உ.
(தேசியப் பட்டியல் - ஐமசுமு)
01 செப்டெம்பர் 2015 - 25 மே 2018
ஜே.எம். ஆனந்த குமாரசிறி, பா. உ.
(மொனராகலை மாவட்டம்)
05 ஜூன் 2018 - இன்று வரை

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

2018-06-06 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom