இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

பாராளுமன்ற மகளிர் ஒன்றியத்தினால் நடாத்தப்படும் கொள்கை உரையாடல்களின் ஐந்தாவது தொடர்

திகதி : 2018-07-19

சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்கா நாடுகள் முகவர் நிறுவனம் (USAID) இன் ஜனநாயக ஆட்சி மற்றும் பொறுப்புத்திறன் திட்டத்தை பலப்படுத்துதல் செயற்றிட்டத்தின் அனுசரணையுடன் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தினால் கொள்கை பற்றிய தொடர்ச்சியான கலந்துரையாடல்களை நடத்துவதற்காக திட்டமிடப்பட்டுள்ளது. இதன் இரண்டாம் அமர்வு மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சரும் ஒன்றியத்தின் தவிசாளருமான கெளரவ (திருமதி) சந்திராணி பண்டார அவர்களின் தலைமையில் 2018 ஜுலை மாதம் 19 ஆம் வியாழக்கிழமை மு.ப. 10.30 மணி முதல் பி.ப. 1.30 மணி வரை பாராளுமன்றத்தின் 2 ஆம் இலக்க குழு அறையில் நடைபெறும்.

 

யுத்தத்தினால் அநாதைகளான விதவைகள் மற்றும் வலதுகுறைந்தவர்கள் எதிர்நோக்கிவரும் சவால்கள் பற்றி அங்கு கலந்தாலோசிக்கப்படும்.

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom