நீடித்து நிலைக்கக்கூடிய அபிவிருத்திக்கான ஐக்கிய நாடுகள் 2030 நிகழச்சிநிரல் மீதான பாராளுமன்றத்தின் தெரிகுழுவின் நான்காவது கூட்டம் |
திகதி : | 2017-05-25 |
நீடித்து நிலைக்கக்கூடிய அபிவிருத்திக்கான ஐக்கிய நாடுகள் 2030 நிகழச்சிநிரல் மீதான பாராளுமன்ற தெரிகுழுவின் நான்காவது கூட்டம் 2017 மே 24, புதன்கிழமை பாராளுமன்ற கட்டிடத்தொகுதியிலுள்ள குழு அறை இல. 01 இல் இடம்பெற்றது.
குழுவின் முன்னேற்றப் பாதை குறித்து இக்குழுவின் தவிசாளர் கௌரவ திலங்க சுமதிபால அவர்கள் விவரித்தார்.
குழு உறுப்பினர்களான கௌரவ நிரோஷன் பெரேரா, கௌரவ (திருமதி) சுமேதா ஜீ. ஜயசேன, கௌரவ பிமல் ரத்நாயக்க, கௌரவ (டாக்டர்) ரமேஷ் பதிரண, கௌரவ ஈ. சரவணபவன் மற்றும் கௌரவ (திருமதி) ரோஹினி குமாரி விஜேரத்ன ஆகியோர் கலந்து கொண்டனர்.