இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

நீடித்து நிலைக்கக்கூடிய அபிவிருத்திக்கான ஐக்கிய நாடுகள் 2030 நிகழ்ச்சிநிரல் மீதான தெரிகுழு – பத்திரிகையாளர்களுக்கு விளக்கமளித்தல்

திகதி : 2017-08-21

நீடித்து நிலைக்கக்கூடிய அபிவிருத்திக்கான ஐக்கிய நாடுகள் 2030 நிகழ்ச்சிநிரல் மீதான பாராளுமன்றத் தெரிகுழு, அதன் தவிசாளர் கௌரவ திலங்க சுமதிபால அவர்களினால் 2017.08.08 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பித்த நீடித்து நிலைக்கக்கூடிய அபிவிருத்திக்கான இலக்குகள் தொடர்பாக அக்குழுவின் இடைக்கால அறிக்கை பற்றிய ஊடகங்களை தெரியப்படுத்துவதற்காக ஊடக மாநாடொன்றினை ஒழுங்கு செய்திருந்தது.

 

2030 நிகழ்ச்சித்திட்டமானது, மக்களை அபிவிருத்தி செயற்பாட்டின் மையத்தில் வைத்துள்ளது. நீடித்து நிலைக்கக்கூடிய அபிவிருத்திக்கான இலக்குகளை அடைவதற்கான ஐக்கிய நாடுகள் 2030 நிகழ்ச்சிநிரலை நோக்கிய வேலைத்திட்டத்திற்கு இலங்கை அரசாங்கம் தன்னை அர்ப்பணித்துள்ளது. சட்டம் இயற்றுதல், வரவு செலவுத்திட்டமிடல், மேற்பார்வை துறைகள் மூலமாக பாராளுமன்றம் முக்கிய வகிபாகத்தை மேற்கொள்கின்றது.

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom