இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

எதிர்க் கட்சி முதற்கோலாசான்கள்

ஐந்தாவது பாராளுமன்றம் (பிரதிநிதிகள் சபை) 1960 - 1965
கெளரவ ஜே. ஆர். ஜயவர்தன - ஐ. தே. க.  

 

ஆறாவது பாராளுமன்றம் (பிரதிநிதிகள் சபை) 1965 - 1970
கெளரவ எம். பி. டி இஸட் சிறிவர்தன - ஸ்ரீ. ல. சு. க.  

 

ஏழாவது பாராளுமன்றம் (பிரதிநிதிகள் சபை) மற்றும் முதலாவது தேசிய அரசுப் பேரவை 1970 - 1977
கெளரவ ஆர். பிரேமதாச - ஐ. தே. க.  

 

இரண்டாவது தேசிய அரசுப்பேரவை மற்றும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் முதலாவது பாராளுமன்றம் 1977 - 1988
கெளரவ எக்ஸ். எம். செல்லத்தம்பு - த. வி. கூ. 1977 - 1983
கெளரவ லக்‍ஷ்மன் ஜயகொடி - ஸ்ரீ. ல. சு. க. 1983 - 1988

 

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் இரண்டாவது பாராளுமன்றம் 1989 - 1994
கெளரவ ரிச்சட் பத்திரண - ஸ்ரீ. ல. சு. க. 1989 - 24 ஜூன் 1994

 

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் மூன்றாவது பாராளுமன்றம் 1994 - 2000
கெளரவ விஜயபால மெண்டிஸ் - ஐ. தே. க. 25 ஆகஸ்ட் 1995 - 21 ஜூலை 1998
கெளரவ டபிள்யூ. ஜே. எம். லொக்குபண்டார - ஐ. தே. க. 22 ஜூலை 1998 - 18 ஆகஸ்ட் 2000
14 செப்டெம்பர் 2000 - 10 ஒக்டோபர் 2000

 

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் நான்காவது பாராளுமன்றம் 2000 - 2001
கெளரவ டபிள்யூ. ஜே. எம். லொக்குபண்டார - ஐ. தே. க. 18 ஒக்டோபர் 2000 - 10 ஒக்டோபர் 2001

 

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஐந்தாவது பாராளுமன்றம் 2001 - 2004
கெளரவ மஹிந்த ராஜபக்‍ஷ - பொ. ஐ. மு. 18 டிசம்பர் 2001 - 05 பெப்ரவரி 2002
கெளரவ மங்கள சமரவீர - பொ. ஐ. மு. 06 பெப்ரவரி 2002 - 07 பெப்ரவரி 2004

 

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஆறாவது பாராளுமன்றம் 2004 - 2010
கெளரவ மஹிந்த சமரசிங்ஹ - ஐ. தே. க 22 ஏப்ரில் 2004 - 26 ஜனவரி 2006
கெளரவ ஜோசப் மைக்கல் பெரேரா - ஐ. தே. க 26 ஜனவரி 2006 - 09 பெப்ரவரி 2010
09 மார்ச் 2010 - 20 ஏப்ரில் 2010

 

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம் 2010 - 2015
கெளரவ ஜோன் அமரதுங்க - ஐ. தே. க 22 ஏப்ரில் 2010 - 20 ஜனவரி 2015
கெளரவ டபிள்யு.டி.ஜே. செனவிரத்ன - ஐ.ம.சு.கூ 20 ஜனவரி 2015 - 26 ஜூன் 2015

 

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம் 2015 - இன்று வரை
கெளரவ அநுர திசாநாயக்க - ம. வி. மு 03 செப்டெம்பர் 2015 - இன்று வரை

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

2015-09-08 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom