இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

பத்திரங்கள் சமர்ப்பித்தல் 
சமர்ப்பிக்கப்பட்ட திகதி தலைப்பு
2018-05-25 2017 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி செயலகத்தின் செயலாற்றுகை அறிக்கை
2018-05-25 2015 ஆம் ஆண்டுக்கான இலங்கை கொள்கை ஆய்வு நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை
2018-05-25 2017 ஆம் ஆண்டுக்கான நகரத் திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் வருடாந்த செயற்திறன் அறிக்கை
2018-05-25 2015 ஆம் ஆண்டுக்கான தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்புச் சபையின் ஆண்டு அறிக்கை
2018-05-25 2017 ஆம் ஆண்டுக்கான அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
2018-05-25 2015 ஆம் ஆண்டுக்கான இலங்கை சமூகப் பாதுகாப்புச் சபையின் வருடாந்த அறிக்கையும் கணக்கு அறிக்கைகளும்
2018-05-25 2016 ஆம் ஆண்டுக்கான இலங்கை சமூகப் பாதுகாப்புச் சபையின் வருடாந்த அறிக்கையும் கணக்கு அறிக்கைகளும்
2018-05-25 2017 ஆம் ஆண்டுக்கான காணி ஆணையாளர் நாயகத் திணைக்களத்தின் செயற்திறன் அறிக்கை
2018-05-25 2017 ஆம் ஆண்டுக்கான தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
2018-05-24 2014 ஆம் ஆண்டுக்கான இலங்கை வயம்ப பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கையும் கணக்குகளும்
2018-05-24 2015 ஆம் ஆண்டுக்கான இலங்கை வயம்ப பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கையும் கணக்குகளும்
2018-05-24 2015 ஆம் ஆண்டுக்கான இலங்கை பிக்கு பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கையும் கணக்குகளும்
2018-05-24 2015 ஆம் ஆண்டுக்கான இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முப்பத்தி ஏழாவது வருடாந்த அறிக்கை
2018-05-24 2015 ஆம் ஆண்டுக்கான மொரட்டுவைப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆண்டறிக்கையும் வருடாந்த கணக்கறிக்கையும்
2018-05-24 2015 ஆம் ஆண்டுக்கான கொழும்புப் பல்கலைக்கழக கமத்தொழில் தொழில்நுட்பவியல் மற்றும் கிராமிய விஞ்ஞானங்களுக்கான நிறுவனத்தின் ஆண்டறிக்கை
2018-05-24 2014 ஆம் ஆண்டுக்கான இலங்கை றுஹுணு பல்கலைக்கழகத்தின் வருடாந்த அறிக்கை
2018-05-24 2015 ஆம் ஆண்டுக்கான இலங்கை றுஹுணு பல்கலைக்கழகத்தின் வருடாந்த அறிக்கை
2018-05-24 2015 ஆம் ஆண்டுக்கான இலங்கை களனிப் பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கையும் கணக்குகளும்
2018-05-24 2015 ஆம் ஆண்டுக்கான கொழும்புப் பல்கலைக்கழகத்தின் உயிர் இரசாயனவியல், மூலக்கூற்று உயிரியல் மற்றும் உயிரியில் தொழில்நுட்ப நிறுவகத்தின் ஆண்டறிக்கை
2018-05-24 2015 ஆம் ஆண்டுக்கான இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை


நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom