இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

வரவு செலவுத் திட்டம் 2018 - ஐந்தாவது ஒதுக்கப்பட்ட நாள்

குழுநிலை விவாதம் - ஐந்தாவது ஒதுக்கப்பட்ட நாள்

- 2017 நவம்பர் 22, புதன்கிழமை

 

இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2018) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட ஐந்தாவது நாளாகும். பின்வரும் அமைச்சுகளின்/நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது:-

 

 தலைப்பு  அமைச்சு/நிறுவனம்
118
281
285

கமத்தொழில்
கமநல அபிவிருத்தித் திணைக்களம்
கமத்தொழில் திணைக்களம்

160
283
291

மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல்
வன வள பாதுகாப்புத் திணைக்களம்
கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமை திணைக்களம்

198
282

நீர்ப்பாசன மற்றும் நீரக வளமூல முகாமைத்துவம்
நீர்ப்பாசனத் திணைக்களம்

199
289

ஆரம்பக் கைத்தொழில்
ஏற்றுமதி கமத்தொழில் திணைக்களம்

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

2017-11-22 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு

வரவு செலவுத் திட்டம்

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom