இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

jrj-fnf-moc.jpg

பாராளுமன்ற ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவகத்தை தாபித்தல்

ஜே.ஆர். ஜயவர்தன நிறுவகம் பாராளுமன்ற ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவகமாக அபிவிருத்தி செய்வது சம்பந்தமாக பாராளுமன்ற செயலகம் மற்றும் ப்ரீட்ரிச் நூமன் அமைப்பிற்கிடையில் 2018 ஆம் ஆண்டிற்கான ஒத்துழைப்பிற்கான ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டது.

மேலும் வாசிக்க

pci-reports

பிணைமுறி ஆணைக்குழு மற்றும் பாரிய மோசடி, ஊழல் விசாரணை செய்யும் ஆணைக்குழு அறிக்கைகள் கையளிப்பு

இவ்வறிக்கைகள் 2018.01.17 அன்று பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளிக்கப்பட்டன.

மேலும் வாசிக்க பாரிய மோசடி ஆணைக்குழு அறிக்கை

jap-del

இலங்கையின் சுதந்திரத்தின் 70வது ஆண்டு நிறைவு மற்றும் யப்பான்-இலங்கை உறவை உறுதிப்படுத்திக் கொள்ளல் நிகழ்வு

யப்பானின் ஹொங்கன்ஜி மன்றத்தின் தலைவர் அதிவண. சொஹ்ஜூன் ஒஹ்டானி தேரரின் தலைமையிலான யப்பான் தூதுக்குழுவொன்று 2018.01.09 அன்று பாராளுமன்றத்திற்கு விஜயம் செய்தது.

மேலும் வாசிக்க

budget-2018

"வரவு செலவுத் திட்டம் 2018" நிறைவேற்றப்பட்டது

ஒதுக்கீட்டுச் சட்டமூல (2018) மூன்றாம் மதிப்பீடு சபையினால் இன்று (டிசம்பர் 09), 99 பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

மேலும் வாசிக்க

epac-awards

2015ஆம் நிதியாண்டிற்கான அரசாங்கக் கணக்குக் குழுவின் முகாமைத்துவ தகவல் முறைமையினை (e-PAC) கொண்ட செயலாற்றுகை மதிப்பீடு - சிறந்த செயலாற்றுகையுடைய நிறுவனங்களை இனங்காணலும் தேசிய விருது வைபவமும்

மேலும்வாசிக்க
 • பாராளுமன்ற ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவகத்தை தாபித்தல்

  ஜே.ஆர். ஜயவர்தன நிறுவகம் பாராளுமன்ற ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவகமாக அபிவிருத்தி செய்வது சம்பந்தமாக பாராளுமன்ற செயலகம் மற்றும் ப்ரீட்ரிச் நூமன் அமைப்பிற்கிடையில் 2018 ஆம் ஆண்டிற்கான ஒத்துழைப்பிற்கான ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டது.

  மேலும் வாசிக்க

 • பிணைமுறி ஆணைக்குழு மற்றும் பாரிய மோசடி, ஊழல் விசாரணை செய்யும் ஆணைக்குழு அறிக்கைகள் கையளிப்பு

  இவ்வறிக்கைகள் 2018.01.17 அன்று பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளிக்கப்பட்டன.

  மேலும் வாசிக்க பாரிய மோசடி ஆணைக்குழு அறிக்கை

 • இலங்கையின் சுதந்திரத்தின் 70வது ஆண்டு நிறைவு மற்றும் யப்பான்-இலங்கை உறவை உறுதிப்படுத்திக் கொள்ளல் நிகழ்வு

  யப்பானின் ஹொங்கன்ஜி மன்றத்தின் தலைவர் அதிவண. சொஹ்ஜூன் ஒஹ்டானி தேரரின் தலைமையிலான யப்பான் தூதுக்குழுவொன்று 2018.01.09 அன்று பாராளுமன்றத்திற்கு விஜயம் செய்தது.

  மேலும் வாசிக்க

 • "வரவு செலவுத் திட்டம் 2018" நிறைவேற்றப்பட்டது

  ஒதுக்கீட்டுச் சட்டமூல (2018) மூன்றாம் மதிப்பீடு சபையினால் இன்று (டிசம்பர் 09), 99 பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

  மேலும் வாசிக்க

 • 2015ஆம் நிதியாண்டிற்கான அரசாங்கக் கணக்குக் குழுவின் முகாமைத்துவ தகவல் முறைமையினை (e-PAC) கொண்ட செயலாற்றுகை மதிப்பீடு - சிறந்த செயலாற்றுகையுடைய நிறுவனங்களை இனங்காணலும் தேசிய விருது வைபவமும்

  மேலும்வாசிக்க


அரசியல் விவகாரங்களுக்கான பிரதி செயலாளர் நாயகத்துடனான கௌரவ சபாநாயகரின் சந்திப்பு

2018-03-16
1
அரசியல் விவகாரங்களுக்கான பிரதி செயலாளர் நாயகம், திரு. ஜிப்ரி பெல்ட்மன் தலைமையிலான தூதுக்குழுவொன்று 2018 மார்ச் 9ஆம் திகதியன்று பாராளுமன்ற சபாநாயகர் சபாபீடத்தில் சபாநாயகர் கௌரவ கரு ஜயசூரிய அவர்களை சந்தித்த்துடன் சபாநாயகரினால் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த பகல்போசண விருந்துபசாரத்திலும் பங்கேற்றது.   இந்த கலந்துரையாடலின்போது சபாநாயகர் அவர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ ஆர். சம்பந்தன், கௌரவ தினேஷ் குணவர்தன, பா.உ., கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ, பா.உ., மற்றும் பிரதி செயலாளர் நாயகம் திரு. நீல் இத்தவல ஆகியோர் கலந்து கொண்டனர்.  
மேலும் வாசிக்க

திகதி தலைப்பு
2018-03-16 அரசியல் விவகாரங்களுக்கான பிரதி...
2018-03-07 திருத்தப்பட்ட நிலையியற்...
2018-02-27 ப்ரீட்ரிச் நூமன் அமைப்புடன் (FNF)...
2018-02-16 ‘சட்டவாக்க மேற்பார்வை மற்றும்...
2018-02-07 சீன மக்கள் அரசியல் ஆலோசனை...
மேலும்

2018 மார்ச் 22ஆந் திகதியின் சபை அலுவல்கள்

2018-03-22
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.சபாநாயகரின் அறிவித்தல்கள் ‘A’ :  அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலத்திற்கான சான்றுரை எழுதப்படல்‘B’ :  பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல் (i)    இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 41ஆ (6) உறுப்புரையின் மற்றும் 1996 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுச் சட்டத்தின் 30 ஆம் வாசகத்தின் பிரகாரம், 2017 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான (2017.04.01 - 2017.06.30) இலங்கை...
மேலும் வாசிக்க

திகதி தலைப்பு
2018-03-22 2018 மார்ச் 22ஆந் திகதியின் சபை...
2018-03-21 2018 மார்ச் 21ஆந் திகதியின் சபை...
2018-03-20 2018 மார்ச் 20ஆந் திகதியின் சபை...
2018-03-09 2018 மார்ச் 09ஆந் திகதியின் சபை...
2018-03-08 2018 மார்ச் 08ஆந் திகதியின் சபை...
மேலும்

மார்ச் மாத இரண்டாம் அமர்வு வாரத்துக்கான திருத்தப்பட்ட சபை அலுவல்கள்

2018-03-20
2018, மார்ச் 19 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவானது கலந்துரையாடலின் பின்னர், 2018 மார்ச் மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்களை பின்வருமாறு திருத்தியமைக்க உடன்பட்டது.
மேலும் வாசிக்க

அமர்வு வார
1வது நாள்
தலைப்பு
2018-03-20 மார்ச் மாத இரண்டாம் அமர்வு...
2018-03-20 மார்ச் மாத இரண்டாம் அமர்வு...
2018-03-06 மார்ச் மாத முதலாம் அமர்வு...
2018-02-20 பெப்ரவரி மாத இரண்டாம் அமர்வு...
2018-02-19 பெப்ரவரி மாத இரண்டாம் அமர்வு...
மேலும்

இவ்வாரம் பாராளுமன்றத்தில் (மார்ச் மாத இரண்டாம் அமர்வு வாரம்)

2015-05-25
mace
  19 மே 2015இத்தினத்திற்கு திட்டமிடப்பட்ட “குற்றவியல் கருமங்களில் பரஸ்பர உதவியளித்தல் சட்டத்தின் கீழ் கட்டளை” விவாதத்திற்கு...
மேலும் வாசிக்க

திகதி தலைப்பு
2015-05-25 இவ்வாரம் பாராளுமன்றத்தில் (மார்ச்...
2015-03-24 இவ்வாரம் பாராளுமன்றத்தில் (மார்ச்...
2015-02-25 இவ்வாரம் பாராளுமன்றத்தில்...
2015-02-13 இவ்வாரம் பாராளுமன்றத்தில் (ஜன 29 -...
2015-01-23 இவ்வாரம் பாராளுமன்றத்தில் (ஜனவரி...
மேலும்
அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் ஐந்தாவது அறிக்கை
2018.03.07 அன்று சமர்ப்பிக்கப்பட்ட நிலையியற் கட்டளைகள் பற்றிய குழுவின் அறிக்கை
2018.02.21 அன்று சமர்ப்பிக்கப்பட்ட போக்குவரத்து மற்றும் தொலைத் தொடர்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை
2017.12.09 அன்று சமர்ப்பிக்கப்பட்ட வியாபாரம் மற்றும் வணிகம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை
அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் நான்காவது அறிக்கை
2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட அமைச்சுக்களின் செலவுத் தலைப்புக்கள் பற்றிக் கலந்துரையாடுவதற்கான பாராளுமன்றத் தெரிகுழுவின் அறிக்கை

அனைத்து குழு அறிக்கைகளையும் பெறுக

தற்போதைக்குநடப்பு இணைய ஒளிபரப்பு நிகழ்ச்சிகள் எவையும் இல்லை
மேலும்...

சபைசுற்றுலா

பாராளுமன்ற சபாகூடத்தின் தோற்றத்தை 360° கோணங்களில்..பார்க்க

படத்தொகுப்பு

இலங்கைப் பாராளுமன்றத்தின் சின்னங்கள்..பார்க்க

விவரணக்காட்சி

இலங்கைப் பாராளுமன்றத்தின் விவரணக் காட்சியைப் பார்க்க..பார்க்க

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom