இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

Parliament

பாராளுமன்றம் கூடுகிறது

மேதகு சனாதிபதியவர்கள் அரசியலமைப்பின் 70 ஆம் உறுப்புரையின் (3) (i) ஆம் பந்தியினால் தமக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைக் கொண்டு, 2018.11.14 ஆம் திகதி புதன்கிழமை, மு.ப. 10.00 மணிக்கு பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக, பாராளுமன்றம் மேதகு சனாதிபதியவர்களினால் 2018.10.27 அன்று 2018.11.16 வரை ஒத்திவைக்கப்பட்டது.

வர்த்தமானி அறிவித்தல்

Parliament

பாராளுமன்ற கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டது

மேதகு சனாதிபதியவர்கள் அரசியலமைப்பின் 70 ஆம் உறுப்புரையினால் தமக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைக் கொண்டு, 2018.10.27 ஆம் திகதி மத்தியானம் 12.00 மணி முதல் செயலுறும் வகையில் பாராளுமன்றக் கூட்டத்தொடரை ஒத்திவைத்ததோடு, எட்டாவது பாராளுமன்றத்தின் அடுத்த அமர்வு தொடங்கும் திகதியாக 2018.11.16 ஆந் திகதியை நிர்ணயித்தார்.

வர்த்தமானி

budget

ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2019) பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

கௌரவ நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கௌரவ மங்கள சமரவீர அவர்களினால் 2019 ஆம் நிதியாண்டின் சேவைக்கு ஏற்பாடு செய்வதற்குமான “ஒதுக்கீடு” எனும் சட்டமூலம் இன்று (ஒக்டோபர் 09) ஆம் திகதி பிரேரிக்கப்பட்டது.

சட்டமூலத்தினை பதிவிறக்கம் செய்க

delimitation

எல்லைகளை நிர்ணயிப்பதற்கான குழுவின் அறிக்கை பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்படவில்லை

மாகாண சபைகளின் தேர்தல் தொகுதி எல்லைகளை நிர்ணயிப்பதற்கான குழுவின் அறிக்கை பாராளுமன்றத்தினால் இன்று (ஆகஸ்ட் 24) அங்கீகரிக்கப்படவில்லை.

மேலும் வாசிக்க

national-audit-ta

“தேசிய கணக்காய்வு” சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது

“தேசிய கணக்காய்வு” எனும் சட்டமூலம் இன்று (ஜூலை 05) பாராளுமன்றத்தினால் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.

மேலும் வாசிக்க

 • பாராளுமன்றம் கூடுகிறது

  மேதகு சனாதிபதியவர்கள் அரசியலமைப்பின் 70 ஆம் உறுப்புரையின் (3) (i) ஆம் பந்தியினால் தமக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைக் கொண்டு, 2018.11.14 ஆம் திகதி புதன்கிழமை, மு.ப. 10.00 மணிக்கு பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

  இதற்கு முன்னதாக, பாராளுமன்றம் மேதகு சனாதிபதியவர்களினால் 2018.10.27 அன்று 2018.11.16 வரை ஒத்திவைக்கப்பட்டது.

  வர்த்தமானி அறிவித்தல்

 • பாராளுமன்ற கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டது

  மேதகு சனாதிபதியவர்கள் அரசியலமைப்பின் 70 ஆம் உறுப்புரையினால் தமக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைக் கொண்டு, 2018.10.27 ஆம் திகதி மத்தியானம் 12.00 மணி முதல் செயலுறும் வகையில் பாராளுமன்றக் கூட்டத்தொடரை ஒத்திவைத்ததோடு, எட்டாவது பாராளுமன்றத்தின் அடுத்த அமர்வு தொடங்கும் திகதியாக 2018.11.16 ஆந் திகதியை நிர்ணயித்தார்.

  வர்த்தமானி

 • ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2019) பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

  கௌரவ நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கௌரவ மங்கள சமரவீர அவர்களினால் 2019 ஆம் நிதியாண்டின் சேவைக்கு ஏற்பாடு செய்வதற்குமான “ஒதுக்கீடு” எனும் சட்டமூலம் இன்று (ஒக்டோபர் 09) ஆம் திகதி பிரேரிக்கப்பட்டது.

  சட்டமூலத்தினை பதிவிறக்கம் செய்க

 • எல்லைகளை நிர்ணயிப்பதற்கான குழுவின் அறிக்கை பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்படவில்லை

  மாகாண சபைகளின் தேர்தல் தொகுதி எல்லைகளை நிர்ணயிப்பதற்கான குழுவின் அறிக்கை பாராளுமன்றத்தினால் இன்று (ஆகஸ்ட் 24) அங்கீகரிக்கப்படவில்லை.

  மேலும் வாசிக்க

 • “தேசிய கணக்காய்வு” சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது

  “தேசிய கணக்காய்வு” எனும் சட்டமூலம் இன்று (ஜூலை 05) பாராளுமன்றத்தினால் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.

  மேலும் வாசிக்க

“நாம் சமூகம், ஜனநாயகம் நமது” சித்திரப் போட்டிக்கான விருது வழங்கல்

2018-10-23
thumb
“நாம் சமூகம், ஜனநாயகம் நமது” சித்திரப் போட்டிக்கான விருது வழங்கல் 2018 ஒக்டோபர் மாதம் 23ஆம் திகதி சபாநாயகர் கௌரவ கரு ஜயசூரிய அவர்களின் தலைமையில் பாராளுமன்ற முன்றலில் நடைபெற்றது.   இந்த அகில இலங்கை ரீதியான போட்டி இலங்கை பாராளுமன்றத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்ததுடன், கல்வி அமைச்சு, சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்காவின் நிறுவனம் (USAID) மற்றும் சுயாதீன மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கையினது (PAFFREL) ஆதரவுடன் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.      
மேலும் வாசிக்க

திகதி தலைப்பு
2018-10-23 “நாம் சமூகம், ஜனநாயகம் நமது”...
2018-10-11 அரசியலமைப்புப் பேரவைக்கு...
2018-10-05 தேசிய கூடைப்பந்தாட்ட அணிக்கு...
2018-09-27 ஜப்பான் தூதுவரின் பாராளுமன்ற...
2018-09-21 கௌரவ சபாநாயகர் அவர்களினால்...
மேலும்

2018 நவம்பர் 19ஆந் திகதியின் சபை அலுவல்கள்

2018-11-19
கௌரவ ஜே.எம். ஆனந்த குமாரசிறி, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.சபாநாயகரின் அறிவித்தல்கள் தெரிவுக் குழுவுக்கு உறுப்பினர்களை பரிந்துரைத்தல்அதனையடுத்து, 1305 மணியளவில் பாராளுமன்றமானது 2018 நவம்பர் 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை 1030 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
மேலும் வாசிக்க

திகதி தலைப்பு
2018-11-19 2018 நவம்பர் 19ஆந் திகதியின் சபை...
2018-11-16 2018 நவம்பர் 16ஆந் திகதியின் சபை...
2018-11-15 2018 நவம்பர் 15ஆந் திகதியின் சபை...
2018-11-14 2018 நவம்பர் 14ஆந் திகதியின் சபை...
2018-10-26 2018 ஒக்டோபர் 26ஆந் திகதியின் சபை...
மேலும்

இவ்வாரம் பாராளுமன்றத்தில் (மார்ச் மாத இரண்டாம் அமர்வு வாரம்)

2015-05-25
mace
  19 மே 2015இத்தினத்திற்கு திட்டமிடப்பட்ட “குற்றவியல் கருமங்களில் பரஸ்பர உதவியளித்தல் சட்டத்தின் கீழ் கட்டளை” விவாதத்திற்கு...
மேலும் வாசிக்க

திகதி தலைப்பு
2015-05-25 இவ்வாரம் பாராளுமன்றத்தில் (மார்ச்...
2015-03-24 இவ்வாரம் பாராளுமன்றத்தில் (மார்ச்...
2015-02-25 இவ்வாரம் பாராளுமன்றத்தில்...
2015-02-13 இவ்வாரம் பாராளுமன்றத்தில் (ஜன 29 -...
2015-01-23 இவ்வாரம் பாராளுமன்றத்தில் (ஜனவரி...
மேலும்

நீடித்து நிலைக்கக்கூடிய அபிவிருத்திக்கான இலக்குகளை அடைந்து கொள்வதற்கான பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்களிப்பு தொடர்பான பட்டறை

2018-10-11
நீடித்து நிலைக்கக்கூடிய அபிவிருத்திக்கான இலக்குகளை அடைந்து கொள்வதற்காக இலங்கை பாராளுமன்றத்தின் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்களிப்பு தொடர்பான பட்டறை 2018 ஒக்டோபர் 12 முதல் 14 வரையான மூன்று நாட்களிலும் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடாத்துவதற்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இப்பட்டறையை ஏற்பாடு செய்வது 2013 நீடித்து நிலைக்கக்கூடிய அபிவிருத்திக்கான பாராளுமன்றத்தின் தெரிகுழு, ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் (UNDP) மற்றும் அனைத்து பாராளுமன்ற ஒன்றியம் (Inter Parliamentary Union) ஆகியனவாகும்.   ஐக்கிய நாடுகளின்...
மேலும் வாசிக்க

திகதி தலைப்பு
2018-10-11 நீடித்து நிலைக்கக்கூடிய...
2018-10-09 இலங்கையில் இன மற்றும் மத...
2018-09-25 இலங்கையின் தேசிய மற்றும் சமய...
2018-08-28 இலங்கையில் தேசிய மற்றும் சமய...
2018-07-31 இலங்கையின் தேசிய மற்றும் சமய...
மேலும்
ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவின் முதலாவது அறிக்கை
அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் முதலாவது அறிக்கை (8வது பாராளுமன்றம், 2வது கூட்டத்தொடர்)
2018.04.03 அன்று சமர்ப்பிக்கப்பட்ட போக்குவரத்து மற்றும் தொலைத் தொடர்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை
அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் ஐந்தாவது அறிக்கை
2018.03.07 அன்று சமர்ப்பிக்கப்பட்ட நிலையியற் கட்டளைகள் பற்றிய குழுவின் அறிக்கை
2018.02.21 அன்று சமர்ப்பிக்கப்பட்ட போக்குவரத்து மற்றும் தொலைத் தொடர்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை

அனைத்து குழு அறிக்கைகளையும் பெறுக

தற்போதைக்குநடப்பு இணைய ஒளிபரப்பு நிகழ்ச்சிகள் எவையும் இல்லை
மேலும்...

சபைசுற்றுலா

பாராளுமன்ற சபாகூடத்தின் தோற்றத்தை 360° கோணங்களில்..பார்க்க

படத்தொகுப்பு

இலங்கைப் பாராளுமன்றத்தின் சின்னங்கள்..பார்க்க

விவரணக்காட்சி

இலங்கைப் பாராளுமன்றத்தின் விவரணக் காட்சியைப் பார்க்க..பார்க்க

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom